2026 மே 04, திங்கட்கிழமை

நெல் சந்தைப்படுத்தும் சபையினூடாக நெல் கொள்வனவு

Kogilavani   / 2012 மார்ச் 15 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜாவிந்திரா)

நெல் சந்தைப் படுத்தும் சபையினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றன.

நாடு நெல் ஒரு கிலோ 28 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோ 30 ரூபாவுக்கும் தற்போது கொள்வனவு செய்யப்பட்டு வருகின்றது.



 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .