2026 மே 04, திங்கட்கிழமை

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பளாரை வரவேற்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 19 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடியிலுள்ள சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதில் உப வேந்தர் கலாநிதி கே.பிரேம்குமாரை வரவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை சுவாமி விபுலாநந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றது.

இவ் வைபவத்தில் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் எல்.ஆர்.பி.திஸாநாயக்க உட்பட அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள்  பலரும் கலந்து கொண்டனர்.










  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .