2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

காத்தான்குடியில் கரையொதுங்கும் மீன்கள்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 19 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு, காத்தான்குடி கடற்கரையில் கடந்த இரு தினங்களையும் விட,  இன்று வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பெருமளவான மீன்கள் கரையொதுங்கிவருகின்றன.

நேற்றுமுன்தினம் புதன்கிழமை உயிருடன் சிறிய மீன்கள் கரையை அடைந்தது. அவ்வாறே நேற்று வியாழக்கிழமையும் பெரிய மீன்களும் கடல் பாம்புகளும் ஆமையும் கரையொதுங்கின.




  Comments - 0

  • Rimaz Friday, 19 October 2012 10:33 AM

    இது உலகம் அழிவதற்கான ஒரு காரணியாககூட இருக்கலாம்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .