2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

முஸ்லிம் நூதனசாலை அமைவிடத்தை அதிகாரிகள் சகிதம் பிரதியமைச்சர் பார்வை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


இலங்கையின் முதலாவது நூதனசாலை காத்தான்குடியில் நிர்மாணிக்கப்படவுள்ளது. முன்னர் நகரசபை இயங்கிய கட்டிடத்தொகுதியிலேயே இந்நூதனசாலை நிர்மாணக்கப்படவுள்ளது.

குறித்த இடத்தை தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் சகிதம் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று பார்வையிட்டார்.

காத்தான்குடி பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.ஜெஸீம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .