2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் சரஸ்வதி சிலை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் நேற்று காலை நவராத்திரி விழாவை முன்னிட்டு சரஸ்வதி சிலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

வலயக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம், கல்லூரியின் அதிபர் பொன்.வன்னியசிங்கம் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .