2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

உதயம் விழிப்புணர்வற்றோர் அமைப்பின் ஒன்று கூடலும் கலை நிகழ்வும்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 22 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, உதயம் விழிப்புணர்வற்றோர் அமைப்பின் ஒன்று கூடலும் கலை நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலுள்ள விழிப்புணர்வற்றோர் அமைப்பின் அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.

உதயம் விழிப்புணர்வற்றோர் அமைப்பின் தலைவர் பி.செலவ்நாதன் தலைமையில் கல்முனை லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை லயன்ஸ் கழக தலைவர் கே.இ.பொன்னைய்யா உட்பட லயன்ஸ் கழக பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதயம் விழிப்புணர்வற்றோர் அமைப்பின் பிரதிநிதிகள், முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது விழிப்புணர்வற்றோரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இவ் அமைப்புக்கு கல்முனை லயன்ஸ் கழகத்தினால் ஒரு  தொகை நிதி அன்பளிப்பு செய்யப்பட்டது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .