2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வாகரையில் வெள்ள நிவாரணம்

Kogilavani   / 2013 ஜனவரி 06 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

வெள்ளம் அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு, கிரிமிச்சை கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு நிவாரண உதவிகள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, 109 குடும்பங்களுக்கு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏயின் அனுசரணையுடன் பிரதேச செயலாளர் ஊடாக நிவாரண உதவிகள் கையளிக்கப்பட்டன.

வை.எம்.சி.ஏயின் பொதுச்செயலாளரும் நிறைவேற்று உத்தியோகத்தருமான கலாநிதி. டி.டி.டேவிட் தலைமையில் கிராம சேவை உத்தியோகத்தர் என்.கிருஷ்ணானந்தன் முன்னிலையில்; நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எஸ்.பற்றிக், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ரி.சுபேந்திரன்,

எம்.அன்பளகன், ரி.சி.சற்குணராஜன, மட்ஃ ககு கிரிமிச்சைஓடை அ.த.க. பாடசாலை அதிபர் ஆகியோர் இப்பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X