2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு பதில் நீதிபதி நியமனம்

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சுக்ரி 

காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு பதில் நீதிபதியாக ஏறாவூர் காதி நீதிபதி மௌலவி எம்.மஜீட் நியமிக்கபபட்டுள்ளார்.

காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் நீதிபதியாக கடமையாற்றிய ஏ.எம்.ஹிழ்ர் என்பவர் தனது காதி நீதிபதி பதவியிலிருந்து கடந்த மாதம் இராஜினாமாச் செய்ததையடுத்து ஏறாவூர் காதி நீதிபதி மௌலவி எம்.மஜீட் காத்தான்குடி காதி நீதிமன்றத்தின் பதில் காதி நீதிபதியாக நேற்று நியமிக்கபபட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதகாலமாக காத்தான்குடி காதி நீதிமன்றம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X