2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

மட்டக்களப்பு வாவியை அண்மித்த பகுதிகளில் முதலைகள் நடமாட்டம் அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜிப்ரான்


அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை தொடர்ந்து மட்டக்களப்பு வாவியை அண்மித்த வை.எம்.சி.ஏ வளாகத்தையும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி சென்.ஜோசப் வாஸ் வித்தியாலய வளாகத்தையும் வை.எம்.சி.ஏ வாழ்வோசை பாடசாலை வளாகத்தையும் அண்மித்த பகுதிகளில் முதலைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகின்றன.

இதனால் அப்பகுதி மக்களும் பாடசாலை மாணவர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்;.

இதனால், முதலைகளின் நடமாட்டத்ததை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .