2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

உறுகாமம், உன்னிச்சை குளங்களை வான்கதவுகள் திறப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சிஹாறா லத்திப்
மட்டக்களப்பு, உறுகாமம், உன்னிச்சை குளங்களின் வான்கதவுகள் இன்று திறந்துவிடப்பட்டுள்ளன.

உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் தற்போதைக்கு 3 அடி திறந்து விடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளர் எஸ்.மோகன்ராஜ் தெரிவித்தார்.



இதேவேளை, உறுகாமம் நீர்ப்பாசனக் குளத்தின் 2 வான் கதவுகள் முற்றாக திறக்கப்பட்டுள்ளதுடன் நீர்மட்டம் 16 அடி 3 அங்குலத்திற்கு இருப்பதாகவும் 7 அங்குலம் வான் கதவுகளின் நீர்மட்டம் பாய்வதாகவும் தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .