2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் மட்டுநகரை அழகுபடுத்தும் பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 19 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜிப்ரான்


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகரம் 116 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருதாக மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து நகர அபிவிருத்தி அதிகார சபையினூடாக இபப்ணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவர் மற்றும் முதியோர் பூங்காக்கள் பாதை அபிருத்தி உட்பட பல பணிகள் இதனூடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .