2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

பால புனர்நிர்மாண பணியில் படையினர்

Super User   / 2013 ஜனவரி 20 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த மட்டக்களப்பு, மாவடிஓடை பால புனர்நிர்மாண பணியில் தற்போது படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ள அனர்த்தத்தினால் இந்த பாலம் மோசமாக பாதிக்கப்பட்டு முழுமையாக தாழுறங்கியுள்ளது.

இந்தப் பாலத்தினூடாக நடைப் பயணம் செய்யும் விவசாயிகளின் நன்மை கருதியே படையினர் தற்காலிக திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .