2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு.சிறைக்கைதிகளுக்கு சுகாதார வழிகாட்டல் செயலமர்வு

Kogilavani   / 2013 ஏப்ரல் 08 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
டி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளுக்கு சுகாதார வழிகாட்டல் செயலமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை மண்டபத்தில் சிறைச்சாலை நலன்புரி அதிகாரி கே.சிறீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால ஸ்ரீசேனவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஏறபாட்டில் இச்செயமலர்வு மட்டு.சிறைச்சாலை கைதிகளுக்கு நடத்தப்பட்டது.

இச்செயமலர்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம், சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார
ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது, நோய்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான சிறைக்கைதிகளுக்கு வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .