2026 மே 07, வியாழக்கிழமை

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்கள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2013 மே 04 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.நூர்தீன்


இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் வழிகாட்டலில் 2ஆவது இளைஞர் நாடாளுமன்றத் தேர்தல் இன்று காலை முதல் மிகவும் அமைதியாக நடைபெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இன்று காலை 8 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இளைஞர் கழக உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .