2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புத்தர் சிலை அகற்றப்பட்டது

Super User   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பிரதேச  செயலாளர் பிரிவிலுள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி வைக்கப்பட்ட புத்தர் சிலை இன்று அகற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் வைக்கப்பட்ட புத்தர் சிலையே குறித்த இடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

தென்னந்தோட்ட உரிமையாளரின் அனுமதியின்றி புத்தர் சிலை வைப்பு

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X