2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தென்னையின் அடிமட்டையில் சாடிகள் உருவாக்கம்: மரக்கரிகள் அறுவடை

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


தென்னை மட்டையின் அடிமட்டைகளை கொண்டு சாடிகள் உருவாக்கப்பட்டு அதனுள் பெறுமதியான கீரை மற்றும் மரக்கறிகள் உற்பத்தி செய்யப்பட்ட சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு விவசாய திணைக்களத்தின் அனுசரணையுடன் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் இரா.ஹரிகரன் தலைமையில் ஆரையம்பதியில் பெண்ணொருவரினால் செய்கை பண்ணப்பட்ட வீட்டுத்தோட்டத்திலேயே இவ் அறுவடை விழா  நடைபெற்றது.

இந்நிகழ்வில் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பெறுமதியான மரக்கறிகளும் கீரைகளும் இவ்வாறு செய்கை பண்ணப்பட்டுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .