2025 மே 12, திங்கட்கிழமை

மட்டக்களப்பு மாநகரசபை நடாத்திய விளையாட்டுப் போட்டிகள்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபை நடாத்திய விளையாட்டுப் போட்டிகள் இன்று  (26) காலை ஆரம்பமாகின.

முதல் போட்டியாக ஆண்களுக்கான 5 மைல் மரதனோட்டத்ததை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் ஆரம்பித்து வைத்தார்.

காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான மரதனோட்டம் கல்லடிப்பாலத்தினூடாக கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று பிரைன்ரைவ் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X