2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் பாரிய வெசாக் பந்தல்

Kanagaraj   / 2014 மே 11 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் முதன் முறையாக பாரிய வெசாக் பந்தலொன்று அமைக்கும் பணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) ஆரம்பமாகியுள்ளன.

மட்டக்களப்பு விமானப் படையினரின் அனுசரணையில் இப்பந்தல் அமைக்கப்படுவதாக மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் அமைக்கப்படும் பாரிய வெசாக் பந்தலாகக் காணப்படுவதனால் அதிகளவானோர் பார்வையிட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X