2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாடசாலை அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு

Princiya Dixci   / 2015 மார்ச் 15 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பாடசாலை அபிவிருத்தி தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் எஸ்கோ (ESCO) பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்றது.

ஜேர்மன் தொழில்நுட்ப GIZ முன்னோடிப் பாடசாலைகளுக்கான பாடசாலை மட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கான இரண்டு நாட்கள் வதிவிடச் செயலமர்வு, சனிக்கிழமை (14) ஆரம்பமானது.

2008ஆம் ஆண்டு 15ஆம் இலக்க சுற்றுநிரூப நடைமுறைக்கமைவாக இளைஞர் நாடாளுமன்றத்தினூடாக பாடசாலை மற்றும் மாணவர்களை சகல வழிகளிலும் மேம்படுத்தும் நோக்குடன் மேற்படி செயலமர்வு பாடசாலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X