Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 18 , மு.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.பாக்கியநாதன்
மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சிறு தோட்டப் பயிரான மஞ்சள் அறுவடை நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.
வாழ்வின் எழுச்;சி தி;ட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
திவிநெகும திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற மஞ்சள் விதையை நாட்டி 9 மாதங்களின் பின்னர் அறுவடை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .