2025 மே 17, சனிக்கிழமை

அஞ்சல் அலுவலகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட மாநாடு

Thipaan   / 2015 மே 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

கிழக்கு மாகாணத்திலுள்ள அஞ்சல் அலுவலகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சனிக்கிழமை (09) நடைபெற்றது.

தபால் மா அதிபதி டீ.எல்.பி.ஆர். அபயரத்ன தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் கிழக்கு மாகாண அஞ்சல் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள தபால் அலுவலகங்கள்  அபிவிருத்தி செய்வது தொடர்பான கோரிக்கைகள் தபால் மா அதிபரிடம் முன் வைக்கப்பட்டுள்;ளன.

முன் வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மிக விரைவில் தீர்வு காணப்படுமென தபால் மா அதிபர் தொவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .