Princiya Dixci / 2021 ஜூலை 14 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எச்.எம்.எம்.பர்ஸான்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகள், இன்று (14) விடுவிக்கப்பட்டன.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த ஜுன் மாதம் 22ஆம் திகதி பிறைந்துறைச்சேனை 206 C கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட பரகத் வீதி, 2ஆம் குறுக்கு வீதி, அப்துல்லாஹ் வீதி ஆகிய பகுதிகள் இவ்வாறு முடக்கப்பட்டிருந்தன.
இந்தப் பகுதிகள் 23 நாள்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
31 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
34 minute ago