2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

திருமதி குணரத்தினம் சந்திராதேவி

Super User   / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: திருமதி குணரத்தினம் சந்திராதேவி

சரசாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி குணரத்தினம் சந்திராதேவி 03.09.2010 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் குணரத்தினத்தின் அன்பு மனைவியும் றசிதா, விஜிதா, குமரதாஸ், குகதாஸ், கிருஸ்ணதாஸ், ஜெகதாஸ்இ, மோகனதாஸ் ஆகியோரின் அன்புத் தாயும் பரஞ்சோதி (சோதி), பிறேமானந்தம், சசிகலா, கலாவதி, சிந்து ஆகியோரின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.09.2010) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:மோகனதாஸ் (மகன்)
தொ.பே.: 0773549847


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .