2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மண்சரிவில் 12 பேரின் சடலங்கள் மீட்பு

Editorial   / 2017 மே 27 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

நிவித்திகலை - கிரிபத்கலை பிரதேசத்தில், நேற்று ஏற்பட்ட மண்சரிவில் 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலர் இதில் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி இடம்பெற்றது.

இதேவேளை காவத்தை - வராப்பிட்டிய பிரதேசத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்படி பாதிக்கப்பட்ட மக்களை, இராணுவத்தினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காவத்தை சிங்கள பாடசாலை மைதானத்தில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .