2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் தொடர்ந்து மழை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விவசாய நிலங்களும், பயிர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதிகரித்துள்ள மழை காரணமாக தலவாக்கலையில் உள்ள டெவோன், சென்கிளையார் நீர் வீழ்ச்சிகளில் நீர் அதிகரித்துள்ளதை படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .