2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

நாவலப்பிட்டியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)
 
18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று புதன்கிழமை நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இன்று காலை 10.30 மணியளவில் நாவலப்பிட்டி நகர மத்தியில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில், நாவலப்பிட்டி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவான அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் ஐக்கிய தேசிய கட்சி
மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .