2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

நாவலப்பிட்டியவில் சத்தியப்பிரமாண வைபவம்

Menaka Mookandi   / 2011 மார்ச் 29 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நடைபெற்ற முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நாவலப்பிட்டி பிரதேசத்தில் வெற்றிப்பெற்ற ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண வைபங்கள் நாளை மறுதினம் 31ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெறவுள்ளன.

இதன்படி 31ஆம் திகதி காலை 9 மணிக்கு கங்கே இஹலகோரளை பிரதேச சபையிலும் 11 மணிக்கு பஸ்பாகே பிரதேச சபையிலும் பிற்பகல் 2 மணிக்கு நாவலப்பிட்டி நகரசபையிலும் இந்த சத்தியப்பிரமாண வைபவங்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X