Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலைக்கும் நுகவெல தேசிய பாடசாலைக்கும் இடையில் வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் அஸ்ஹர் தேசிய கல்லூரி ஏழு விக்கெட்டுக்களால்; வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நுகவெல மத்திய கல்லூரி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 33.3 ஓவர்களில் 110 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அக்குறணை அஸ்ஹர் தேசிய கல்லூரி மூன்று விக்கெட்டுக்களை இழந்து 22.2 ஓவர்களில் 114 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .