2021 டிசெம்பர் 01, புதன்கிழமை

ரயில் சேவை பாதிப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 08 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

நானுஓயா ரயில் நிலையத்திலிருந்து கண்டி நோக்கிச் சென்ற சரக்கு ரயில் இன்று காலை  தலவாக்கலைக்கும் வட்டகொடைக்குமிடையில் 116 மைற்கல் பகுதியில் தண்டவாளத்தினை விட்டு விலகியதால் மலையகத்திற்கான ரயில் சேவையில் ஸதம்பிதம் அடைந்துள்ளது.

இதனால் உடரட்ட மெனிக்கே,  பொடிமெனிக்கே ஆகிய ரயில்களில் பயணித்தவர்கள் காலதாமத்தினை எதிர் நோக்கியுள்ளனர்.

ரயில் சேவையை வழமைக்குக்கொண்டு வருவதில் ரயில்வே ஊழியர்கள் முனைப்புடன் செயற்படுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X