2026 ஜனவரி 21, புதன்கிழமை

அக்குறணை வாராந்த சந்தைக்குக் கட்டுப்பாடு

Niroshini   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

 

கொரோனா வைரஸ் பரவல் அபாயம் காரணமாக, அக்குறணை நகரில், வௌ்ளிக்கிழமை வாராந்த சந்தையை நடத்துவதற்கு, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளனவென, அக்குறணை  பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் தெரிவித்தார்.

இதற்கமைய, சந்தையில் வியாபாரம் செய்வதற்கு புதிதாக எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும்  அதேநேரம்,  வாராந்த சந்தையை வௌ்ளிக்கிழமைகளில்  பிற்பகல் 2 மணி வரைக்கு மட்டுமே நடத்துவதற்கு  அனுமதி வழங்கப்படுமென்றும், தவிசாளர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X