Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}




எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம், மத்திய பிரிவூ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் நிர்மாணிக்கப்படவுள்ள நவகிரகங்களுக்கான பிரிவுக்கு, அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (18) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில், நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜா, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொகவந்தலாவ மாவட்ட அமைப்பாளர் கே.யோகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago