Niroshini / 2016 மே 25 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி
தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்துல் இஸ்லாமிய நிறுவனத்தின் பொளாளர் முபஸ்ஸீர் சாதிக்கின் வேண்டுகோளுக்கிணங்க, டுபாய் நாட்டுச் செல்வந்தர் அஹமட் கலப் இஸ்மாயீலின் நிதி ஒதுக்கீட்டில், கம்பளை சாஹிராக் கல்லூhயில் 10 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறைக் கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
அதிபர் ஏ, எல். சிறாஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமஅதிதியாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அம்ஜத் ஹாஜியார், டுபாய் நாட்டுச் செல்வந்தர் அஹமட் கலப் இஸ்மாயீல், தெல்தோட்டை ஜம்மிய்யதுல் ஹைரிய்துல் இஸ்லாமிய நிறுவனத்தின் பிரதிநிதி முனீர் சாதிக், முபஸ்ஸீர் சாதீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

7 minute ago
18 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
19 minute ago