Editorial / 2018 நவம்பர் 20 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஹட்டன் நகர் பஸ் தரிப்பிடத்திலுள்ள பொது மலசலகூடத்தில், அதிகளவு கட்டணம் அறிவிடப்படுவதாக, பயணிகள், சாரதிகள் மற்றும் மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஹட்டன் - டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கிவரும் இந்த மலசலகூடத்தில், கட்டண அறவீடு, நேரத்துக்கு நேரம் மாறுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இங்கு கட்டண விவரம் அடங்கிய அறிவித்தலும் காட்சிப்படுத்தபடவில்லை என்றுச் சுட்டிக்காட்டப்படுவதுடன, இது தொடர்பில், ஹட்டன்-டிக்கோயா நகரசபை கவனம் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
42 minute ago
2 hours ago