2026 ஜனவரி 21, புதன்கிழமை

அதிக விலையில் பசளைகள் விற்கப்படுவதாக ​குற்றச்சாட்டு

Editorial   / 2021 மே 20 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஏ.எம் பாயிஸ்)

அரசாங்கத்தினால் 1500 ரூபாவுக்கு சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் பசளை வகைகள் தற்போது பசளை தட்டுப்பாடு நிலவுவதாகக  கூறப்பட்டு அதிக விலைக்கு  விற்கப்படுவதாக  பலாங்கொடை விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



அத்துடன் அதிக விலையில் பசளைகளைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால்  விவசாய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டிய நிலைமைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X