Kogilavani / 2021 மே 19 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி காவத்தை, நாவலகந்த பிரதேசத்தில் அனுமதியின்றி திருமண நிகழ்வை நடத்திய நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படித் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் பங்கேற்று தொற்றுக்குள்ளானவர்களின் குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணப் பொருட்களும் வழங்கப்படப்போவது இல்லை என்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
22 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
2 hours ago