2025 மே 17, சனிக்கிழமை

“ அனுமதியை இரத்துச் செய்”

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 07 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கொத்மலை பிரதேசத்தில் புதிதாக மதுபானசாலையொன்றை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் இன்று (7) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை- பூண்டுலோயா பிரதான வீதியின் கொத்மலை வெவஹேன சந்தியில் புதிதாக மதுபானசாலை திறப்பதற்கு கலால் திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரி்ன் தலையீட்டுடன் இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .