Kogilavani / 2016 ஜூலை 12 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

சுவாமி விவேகானந்தர் அறநெறி பாடசாலையின் ஆரம்பிப்பு நிகழ்வு, நோட்டன் டிவிசன் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இன்று செவ்வாக்கிழமை நடைபெற்றது. ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நோட்டன் டிவிசன் சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
10 Apr 2026
10 Apr 2026