2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

அளுத்வத்த வனப்பகுதியில் தீ

Sudharshini   / 2016 மார்ச் 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரத்னம் கோகுலன்

வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  ஹக்கல, அளுத்வத்த வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியதன் காரணமாக, 5 ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .