Princiya Dixci / 2016 ஜூன் 04 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்
368 ஆசிரியர் உதவியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை உத்தியோகப்பூர்வமாக கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (03) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது கலாசாலையின் திருத்த பணிக்காக 1 கோடி 33 இலட்சம் ரூபாய் நிதி கல்வி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கடிதம், கல்வி இராஜாங்க அமைச்சரினால் கலாசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


8 minute ago
19 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
20 minute ago