Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Janu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை பிரதேசத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் மக்கள் நடமாடும் இடங்களுக்கு அருகாமையில் காணப்படும் ஆபத்தான மரங்களின் கிளைகளை அகற்றும் வேலைத்திட்டத்தை கொத்மலை உள்ளூராட்சி சபை தற்போது முன்னெடுத்து வருகின்றது.
அதன்படி, கொத்மலை கல்வி காரியாலயத்திற்கு அருகாமையில் காணப்பட்ட மரங்கள் மற்றும் கொத்மலை வாரச்சந்தை பகுதியில் அபாயகரமான நிலையில் காணப்பட்ட மரங்களின் கிளைகளை அகற்றுவதற்கு கொத்மலை பிரதேச சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
பி.கேதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
2 hours ago
2 hours ago