2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு

Kogilavani   / 2021 மே 12 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நீலமேகம் பிரசாந்த்

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட மட்டுக்கலை சென்கூம்ஸ்(டி.ஆர்.ஐ) தோட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, ஆயுர்வேத மருந்துப் பொருட்கள், நேற்று(12) கையளிக்கப்பட்டன.

நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் வேண்டுகோளுக்கிணங்க, நுவரெலியா பிரதேச சபையின் ஆயுர்வேத மருத்துவப் பிரிவின் மூலம், மருந்துப் பொருட்கள் தோட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X