Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
கெசல்கமுவ ஓயா ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் ஆணின் சடலமொன்றை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்
திடீரென பெய்த கடும் மழையில் பெருக்கெடுத்த ஆற்று வெள்ளத்தில் இச்சடலம் அடித்து வந்திருக்கலாமென தெரிவித்த பொலிஸார், சடலம் இதுவரை அடையாளம் காணவில்லையொன்றும் தெரிவித்தனர்.

10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
45 minute ago
56 minute ago
1 hours ago