R.Maheshwary / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
கந்தப்பளை,இராகலை ஆகிய நகரங்களில் உள்ள ஐ.ஓ. சி,மற்றும் கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டு வாரங்களுக்கு நேற்று (23) பெற்றோல் விநியோகிக்கப்பட்டது.
இதன்போது பெற்றோலைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் சாரதிகள் காத்திருந்தனர்.
இதேவேளை, 1,500 ரூபாய்க்கு கேன்களில் பெற்றோல் வழங்கப்பட்டதுடன், வாகனங்களுக்கு எவ்வித மட்டுபாடுகளுமின்றி விநியோகிக்கப்பட்டதாக எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
8 hours ago
29 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
29 Mar 2026