2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராபி சிஹாப்தீன்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கலகெதர பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வு, எதிர்வரும் 8ஆம் திகதி, பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் நிலமை காரணமாக, இரத்த வங்கியில் வீழ்ச்சியடைந்து வரும் இரத்த இருப்பை அதிகரிக்க உதவுமாறு  கலகெதர பிரதேச செயலக அதிகாரிகள், வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X