Kogilavani / 2021 மே 04 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
இரத்தினபுரி மாவட்டத்தில் 3 கிராமசேவகர் பிரிவுகள் இன்று முதல் காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளன என்று, இரத்தினபுரி மாவட்ட கொவிட்டு தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
கலவான பிரதேசசெயலாளர் பிரிவில் இலக்கம் 32 ஹப்புகொட கிராம சேவகர் பிரிவு, இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 183 கிராம சேவகர் பிரிவு, இரக்குவானை பிரதேச செயலாளர் பிரிவில் இலக்கம் 197 பி பொதுப்பிட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவு ஆகிய பிரிவுகளே முடக்கப்பட்டுள்ளன.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago