2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

இராகலையில் திடீர் பரிசோதனை

Freelancer   / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா - இராகலை நகரில் நேற்று காலை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இராகலை பொதுச் சுகாதார பணிப்பாளர் வைத்தியர் எஸ்.கோபிராஜ் தலைமையிலான அதிகாரிகள் இந்த பரிசோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இதன்போது நகரில் ஹோட்டல்கள்,பலசரக்கு கடைகள்,சதொச, பல்பொருள் அங்காடி விற்பனை நிலையங்கள் என பல இடங்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் பல வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு இதன்போது எச்சரிக்கை  விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X