Freelancer / 2023 பெப்ரவரி 13 , மு.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜலீல்
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் உக்குவளை பிரதேச சபைக்கு பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சிகள் மற்றும் கூட்டமைப்பு கட்சிகளுடன் சுயாதீன குழுக்கள் சார்பில் அபேட்சகர்கள் பலர் களமிறங்கியுள்ளனர்.
இதில், உக்குவளை பிரதேச சபை தலைவர் சேத்திய திசாநாயக்க , பிரதி தலைவர் நிசார் ராஜாவும் அபேட்சகர்களாக களமிறங்கியுள்ளதுடன் இச்சபையின் ஏனைய உறுப்பினர்களும் புதியவர்கள்(இளைய) சிலரும் பெண்களும் களமிறங்கியுள்ளனர்.
உக்குவளை பிரதேச சபைக்கு 19 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக, இம்முறை 82 பேர் போட்டியிடுகின்றனர். R
5 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Mar 2026