2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

உலருணவுப் பொருள்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று காரணமாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள பதுளை மாவட்டத்துக்கு உட்பட்ட தோட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு, பதுளை மாவட்ட முன்னாள் எம்.பி வடிவேல் சுரேஷ், உலருணவுப் பொருள்களை வழங்கி வருகிறார்.

இதற்கமைவாக, சில தோட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு, இன்று(8)  உலருணவுப் பொருள்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .