2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

உலர் உணவுப் பொருள்கள் கையளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பையா செல்வம் ஞாபகார்த்த கல்வி நிதியத்தின் ஏற்பாட்டில், நிதியத்தின் தலைவர் சு.பத்மராஜா அவர்களின் நிதியுதவியைக் கொண்டு, திம்புள்ளை பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கே, உலர் உணவுப் பொருள்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, டிரைட்டன் , கொட்டக்கலை, திம்புள்ளை, லொக்கில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .