Editorial / 2018 மார்ச் 13 , பி.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
உள்நாட்டில் உற்பத்தி செய்த துப்பாக்கிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில், மொனராகலை மற்றும் பண்டாரவரளை ஆகிய பிரதேசங்களிலிருந்து, திங்கட்கிழமையன்று (12) மூவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து மூன்று துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம், வெல்லவாய மற்றும் கொஸ்லந்தை ஆகிய பகுதிகளிலிருந்தே, மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
25 minute ago
33 minute ago